செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
— திருவள்ளுவர், திருக்குறள் 101
VV ka Vichar:
நாம் முன்பு எந்த உதவியும் செய்யாத நிலையில் ஒருவர் நமக்குச் செய்த உதவிக்கு, இந்த உலகத்தையும் வானகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் ஈடாகாது. அத்தகைய உதவியை என்றும் மறக்கக் கூடாது. நன்றியுணர்வே மனிதப் பண்பின் உயர்வு.
