பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
— சுப்பிரமணிய பாரதியார், பெண்கள் விடுதலைக் கும்மி
VV ka Vichar:
நாடாள்வதிலும், சட்டம் இயற்றுவதிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாகச் செயல்படுவர் என்று பாரதியார் பெண் விடுதலையைப் பறைசாற்றுகிறார். அறிவிலும் ஆற்றலிலும் பெண் தாழ்ந்தவள் அல்ல. பெண்களின் சம உரிமையே நாகரிக சமூகத்தின் அடையாளம்.
